சனி, 28 ஜனவரி, 2012

1 வயது முதல் 2 வயது வரை

கவனிக்க வேண்டிய பதிவு : குழந்தை வளர்ப்பில் டிப்ஸ்

SATHIYAS BABY GIRL DRESSES
INR 599
நாம் ஏற்கனவே கூறியபடி நம் குழந்தைகளுக்கு 6 மாதம் முதற்கொண்டே சொல்லிக்கொடுப்பதன் மூலமும், அவற்றுடன் நாம் சகஜமாக பெரியவர்களிடம் பேசுவது போல் பேசுவதன் மூலமும் அறிவுக்கூர்மை உள்ளவர்களாகவும், புத்திசாலிகளாகவும் மாற்ற முடியும் என்பதை நீங்கள் கண்கூடாக உணர முடியும்.

மேலும் 1 வயது முதல் உங்கள் குழந்தை அம்மா, அப்பா, அத்தை, ஆயா என்று பேச ஆரம்பிக்கும். இந்த வயதில் குழந்தைகளுக்கு, கவனிக்கும் திறன் அதிகரிக்கும். யார் என்ன பேசுகிறார்கள், புதிதாக என்ன வார்த்தை பேசுகிறார்கள் என்று குழந்தை உற்று நோக்கும் காலமிது. இந்த கவனிக்கும் திறனை அதிகரித்து, ஞாபக சக்தியைப் பெருக்குவதோடு உங்கள் குழந்தைக்கு இன்னும் அதிக உலக அனுபவத்தைக் கொடுக்க நாம் கீழே கொடுத்துள்ள பயிற்ச்சிகளை கொடுக்கவும்.

LUVLAP  BABY STROLLER
INR 3432
கீழே உள்ளவற்றைப் பார்த்து இதை எல்லாம் நாம் 7 வயதில் படித்தோம். நம் குழந்தைக்கு இப்போதே இது தேவையா. இது விளையாடும் வயது. கல்வி கற்கும் வயது இல்லை என்று நினைக்க வேண்டாம். குழந்தைகளைப் பொறுத்த வரை, இந்த உணவு, கசக்கும், இது இனிக்கும் என்று எப்படி சுவை அறியாதோ அதே போல் தான். இது விளையாட்டு, இது படிப்பு என்று பிரித்துப் பார்க்கத் தெரியாது. குழந்தையைப் பொறுத்த வரை எல்லாமே விளையாட்டு தான். படிப்பையும் விளையாட்டு போல இந்த வயதிலேயே நாம் அறிமுகப் படுத்தி விட்டால் பிற்காலத்தில் குழந்தை விளையாட்டு போல் தானே படிக்க ஆரம்பித்துவிடும். இதுவும் ஒரு நல்ல ஆரம்பம் தானே.

LUVLAP COMFY BABY WALKER
INR 3099
மேலும் நம் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல ஒவ்வொரு மனிதனின் மூளை வளர்ச்சியில், 90% வளர்ச்சி நம்முடைய 5 வயதிற்குள்ளாகவே முடிந்து விடுகிறது. நாம் உண்மையில் நம்முடைய 90 % மூளையை விளையாட மட்டுமே செலவழித்து விட்டு மீதி உள்ள 10% வளர்ச்சியைத் தான் நம் வாழ்க்கையில் அறிவு வளர்ச்சிக்குப் பயன் படுத்துகிறோம். இந்த 90% வளர்ச்சியில் சிறிதாவது நாம் நம் அறிவு வளர்ச்சிக்கு, புத்தி கூர்மைக்குப் பயன்படுத்தலாம் என்ற ஓர் உயர்ந்த நோக்கில் தான் நாங்கள் இந்தப் பயிற்சியைத் தொடங்கி உள்ளோம். தங்கள் குழந்தைக்கும் இந்தப் பயிற்சியை அளித்து தங்கள் குழந்தையை மேதைகளாக்குங்கள்.

கீழே நாங்கள் சில எடுத்துக்காட்டுகளை காண்பித்து விளக்கி இருக்கிறோம். இவற்றை தங்கள் குழந்தைகளுக்கு காண்பிப்பதுடன் இது போன்ற விரிவான பல தகவல்கள் பெற தொடர்புகொள்ளவும்


LUVLAP INFANT BABY CAR SEAT CUM
CARY COT - INR 2658

natchatthirangal@gmail.com 

செல்பேசி எண் - 91769 67377


வாழ்க வளமுடன் 


இந்த வீடியோக்களை  குழந்தைகளுக்கு காண்பிப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை:-

  • உங்கள் கம்ப்யூட்டர் டேபிள்-ஐ சுத்தமாக வைக்கவும். இது குழந்தையின் கவனம் வேறு எதிலும் திரும்பாமல்  பார்த்துக் கொள்ளும்.
  • அருகில் எந்த விளையாட்டு பொம்மையும் வேண்டாம். ஏனெனில் இவை குழந்தையின் கவனத்தை திசை திருப்பகூடியவை .
  • கீழே உள்ள சில வீடியோக்களில்  உள்ளது போல தங்கள் குழந்தையை தங்களின் மடி மீது அமர்த்திகொண்டு  குழந்தையிடம் கொஞ்சிப் பேசுங்கள்.
  • இந்த படங்களை காட்டும் போது குழந்தையின் கவனம் பிறரின் மேல் செல்லாமல் இருக்க தங்களையும், தங்களின் குழந்தையும் தவிர வேறு யாரும் அருகில் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • நாம் படம் பார்க்கலாமா என்று கூறியபடி கம்ப்யூட்டர்-ஐ on செய்யுங்கள். இவ்வாறு ஒவொரு தடவையும் செய்யும்போது குழந்தையீன் உற்ச்சாகம் பல மடங்கு அதிகரிக்கும்.

இந்த வீடியோக்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் முன்  அவற்றைப் பற்றி குழந்தையோடு குழந்தையாக  அமர்ந்து சிரித்துப் பேசுங்கள். தாங்கள் என்ன குழந்தைக்கு சொல்லிகொடுக்கப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள். பின்னர் இவற்றை காண்பியுங்கள்.  பிறகென்ன உங்கள் குழந்தை பள்ளியில் முதலிடம் தானே.

சில எடுத்துக்காட்டுகள்:-

நாங்கள் இங்கு சில தலைப்புகளில் சிலவற்றை மட்டும் காண்பித்து உள்ளோம். இவற்றை இதே வரிசையில் காண்பிப்பதை விட ஒவ்வொரு தடவையும் கலைத்து மீண்டும் காண்பித்தால் இன்னும் வேகமான வளர்ச்சியை தங்களின் குழந்தையிடம் காணலாம். அவ்வாறு காண்பிப்பதன் மூலம் இந்த தடவை அம்மா என்ன காண்பிக்க போகிறார்கள் என்கிற ஆர்வத்தை வளர்ப்பதன் ,மூலம் குழந்தையின் ஆர்வத்தை தூண்டி அவர்களின் ஜாபக  சக்தியையும் வளர்க்க முடியும்.  இதன் படி முதல் நாள், இரண்டாவது நாள், மூன்றாவது நாள் என நாங்கள் கூறியுள்ளபடி மாற்றி மாற்றி காண்பிக்கவும். திரும்பவும் முதல் நாள், இரண்டாவது நாள் என மாற்றி மாற்றி காண்பிதத்துவர அவர்களின் உன்னித்து கவனிக்கும் திறன் வளர்ந்து   விரைவில் நீங்கள் படங்களை காண்பித்தவுடன், அது என்ன என்று கூறும் அறிவுத் திறனை குழந்தை பெறுவான். இதை அனுபவ பூர்வமாக உணர க்கண்டிப்பாக தினமும் குறைந்தது 3 முறையாவது காண்பிக்கவும்.வேலைக்கு செல்பவர்கள் மலையில் குழந்தையுடன் விளையாடும் போது குறைந்தது 30 நிமிடங்கள் இடைவெளியில்  3 முறையாவது காண்பிக்கவும். நிச்சயம் தங்களின் குழந்தை வருங்கால நட்சத்திரமாவான்.

இது போன்ற விரிவான பல தகவல்களுக்கு தாங்கள் அணுகவேண்டிய முகவரி

natchatthirangal@gmail.com  


பூக்கள்-Flowers:-

முதல் நாள்:-
இரணடாவது நாள்:-
மூன்றாவது நாள்:-


எண்கள் - Numbers:-


முதல் நாள்:-
இரண்டாவது நாள்:-
மூன்றாவது நாள்:-

உருவங்கள் - Shapes  


முதல் நாள்:-

இரண்டாவது நாள்:-

மூன்றாவது நாள்:-

COUNTRIES FLAGS - நாடுகளின்  கொடிகள்:-

முதல் நாள்:-


இரண்டாவது நாள்:-
மூன்றாவது நாள்:-

எங்கள் வலைதளத்தை பின்பற்றி உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.



வாழ்க வளமுடன்.
LUVLAP INFANT BABY CAR SEAT CUM
CARY COT - INR 2658

மேலும் இவை போல் விரிவான பயிற்சிகளை பற்றி அனைத்தையம் அறிந்து கொள்ள அணுகவும்  e -mail விலாசம்


natchatthiriangal@gmail.com

செல்பேசி எண் - 91769 67377



இவற்றை தாங்கள் அனுபவிப்பதோடு பிறருக்கும் எடுத்துக்கூறி அனைவரும் பயன் பெற வேண்டுகிறோம். மேலும் தங்களின் மேலான கருத்துக்களும் வரவேற்க்கபடுகின்றன.

வாழ்க வளமுடன்

மேலும் தங்களின் பெய ர் குழந்தை வளர்ப்பில் டிப்ஸ் பகுதியில் இடம் பெற தங்களுடையமேலான, அனுபவபூர்வமான, சிறந்த, உபயோகமுள்ள பல  டிப்ஸ்-களும் எதிர்பார்க்கப்படுகின்றன.இவை மற்றவர்களுக்கும் பயன் அளிக்கும் அல்லவே? டிப்ஸ் தெரிவிக்க வேண்டிய முகவரி 

natchatthirangal@gmail.com


வாழ்க வளமுடன்